Theraiyar Siddhar (தேரையர் சித்தர்). பாலுண்போம்; எண்ணெய்பெறில், வெந்நீரில் குளிப்போம்; பகல்புணரோம்; பகல்துயிலோம்; பயோதரமுன் மூத்த ஏலம்சேர் குழலியரோடு, இளவெயிலும் விரும்போம்; இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையில் படுப்போம்! மூலம்சேர் கணிநுகரோம்; மூத்தயிர் உண்போம்; முதல்நாளிற் சமைத்தகறி அமிர்தெனினும் அருந்தோம்; ஞாலந்தான் படைத்திடினும், பசித்தொழிய உண்ணோம்; நமணார்க்கு இங்கு ஏதுகவை? நாம் இருக்கும் இடத்தே!! ஆறு திங்கட்கு ஒருதடவை, அவனமருந்து அயில்வோம்; அடர்நான்கு மதிகொருகால், பேதியுறை நுகர்வோம்; தேறுமதி ஒன்றரைக்கு ஒர்தரம் நசியம் செய்வோம்; திங்கள் […]








