Machamuni Siddhar (மச்சமுனி சித்தர்). தளராமல் நீயும் தன்னிலை பற்றியே தளராமல் அந்த தானம் குறித்திடுக் களராத விந்தை கண்டு செலுத்தினால் உலராது காயம் உண்மையில் திண்ணமே திண்ணமாய் நின்று செபமது செய்தபின் உண்ணவே கற்பம் உறுதி மனம் தோறும் மென்னவோ என்ற இருந்து மருகாதே பொன்னணி மூலம் பொருந்திய வாசியே – யோகம் ஞானம் வைத்தியம். விளக்கம்: மனம் தளராமல் மூலாதாரத்தினை கண்டு அதில் உள்ள விந்தை வீணாக்காமல் மேல் செலுத்திட உடல் அழியாது உறுதியுடன் […]








