Collection of old Ayurvedic books in English, Tamil and Malayalam S.No Book Name Preview Direct Download 1.0 Everyday Ayurveda – a practical guide to healthy living – Ayurveda UK.pdf, 2.0 The System of Ayurveda.pdf”, 3.0 The study of Patanjali.pdf”, 4.0 The Science of Breath.pdf”, 5.0 The Magic of Ayurveda.pdf”, 6.0 The indian operation for coucing […]
2018

இந்திய மூலிகைகளுக்குக் கிடைக்குமா அங்கீகாரம்?
50 ஆண்டுகள்! ஆம், இந்தியாவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்து, இந்த ஆண்டுடன் அரை நூற்றாண்டைக் கடக்கிறோம். 1968-ம் ஆண்டு, ஹர் கோவிந்த் கொரானா என்பவருக்கு அந்தப் பரிசு கிடைத்தது. ஆனாலும், அதை நாம் முழு மனதுடன் கொண்டாட முடியாது. ஏனென்றால், அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தார். அதற்குப் பிறகு, மருத்துவத்துக்கான நோபல் என்பது இந்தியாவுக்குக் கனவாகவே இருந்துவருகிறது. இந்தியா போன்ற உயிரினப் பன்மை (Bio diversity) அதிகமாக இருக்கும் நாட்டில், தாவரங்களுக்குப் […]

பாடாத நாவும் பாட – ஆடாதோடை!!!
‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் […]

ஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி.
குக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள். அதிலாவது சற்றுக் கஞ்சித் தன்மையுடன் கூடிய சோற்றை ருசிக்க முடிந்தது. இந்த முறையில் அரிசியின் சத்துகள் முழுமையாகச் சிதையாது. காரணம், அரிசியை நேரடியாக ஆவி தாக்குவதில்லை என்பதால் அழுத்தம் குறைவாகச் செலுத்தப்படும். அரிசி, நீரில் தளதளத்து மலர்ந்து வேகச் சற்றேனும் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும். சோறும் ஓரளவு […]
முடவன் ஆட்டுக்கால் என்னும் முடவாட்டுகால் கிழங்கு | மருந்தாகும் ‘சைவ ஆட்டுக்கால்’
‘ஆட்டுக்கால் சைவமா? என்று ஏற்காடு மலைவாசிகளிடம் கேட்டால், ‘ஆமாம்’ என்று நிச்சயமாகப் பதில் அளிக்கின்றனர். சேர்வராயன் மலையில் ‘ஆட்டுக்கால்’ என்றும், கொல்லி மலையில் ‘முடவன் ஆட்டுக்கால்’, ‘ஆட்டுக்கால் கிழங்கு’ என்றும் ஒரு தாவரத்தின் கிழங்கு அழைக்கப்படுகிறது. Polypodiaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் Drynaria quercifolia. இது மலைப்பகுதிகளில் வளரும் ஒருவகை தகரை, பெரணித் தாவரம். பார்ப்பதற்கு, கம்பளி போர்த்தியதுபோலக் காணப்படும் கிழங்குகள், கிலோவுக்கு முன்னூறு முதல் முன்னூற்றைம்பது ரூபாய்வரை விற்கப்படுகின்றன. சாக்குத் துணியில் […]

பரம்பரை மருத்துவப் பெருமை சொல்லும் கோவை தெலுங்குப்பாளையம் மருத்துவமனை.
பழுப்பு மஞ்சள் வண்ணக் கட்டி டம். நீல நிறப் பெயர் பலகையில் காணப்படும் வெள்ளை எழுத்துகள் ஆஸ்பத்திரியின் பழமையைப் பறைசாற்றுகின்றன. வராந்தாவுக்குள் நுழையும்போதே மூலிகை எண்ணெய் வாசம் காற்றில் மிதந்து வருகிறது. சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் காமராஜர், ஆர்.வெங்கட்ராமன், கிருபானந்த வாரியார், மற்றும் பல வெளிநாட்டவர்கள் காணப்படுகின்றனர். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் விஜய் மர்ச்சென்ட்டின் முதுகு எலும்பு முறிவுக்கும், ஆச்சார்ய கிருபளானியின் முழங்கால் எலும்பு முறிவுக்கும் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் அணி வகுக்கின்றன. ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, […]

அருமருந்தாகும் கஞ்சி வகைகள்- Rice Kanji Medicines.
அந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் கஞ்சியாகவே ஊற்றினார்கள். ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர்கள் அந்தக் கஞ்சியைக் குடித்துத்தான் படித்து மேல்நிலைக்கு வந்தார்கள். இன்று கஞ்சி என்பது ஏழ்மைப்பட்டோர் உணவுப் பட்டியலிலும்கூட இடம்பெறுவது இல்லை என்பது துரதிருஷ்டம். செரிமானத் திறனை மீட்டெடுக்க உடலின் செரிமானத் திறன் மந்தமாகிப் போன நிலையில் அரிசிக் கஞ்சியே […]

Siddha Medicine Subject Books for practise
S.No Book Name Preview Direct Download 1.0 சித்த-மருத்துவம் 2.0 சித்தர்-அறுவை-மருத்துவம் 3.0 சித்த-மருத்துவம்-சிறப்பு 4.0 சித்த-மருத்துவ-நோய்நாடல்,-நோய்முதனடல்-திரட்டு- 7.0 சித்த-மருத்துவ-நோய்நாடல்-நோய்முதனாடல்-திரட்டு-2 8.0 சித்த-மருத்துவத்தில்-வர்ம-பரிகாரமும்-சிகிச்சை-முறைகளும் 5.0 வைத்திய-மூலிகை-அகராதி 6.0 வைத்திய-சிந்தாமணி 9.0 குணபாடம் 10.0 சித்த-மருத்துவம் 11.0 சித்த-மருத்துவம்-தொகுதி-7 12.0 சித்த-மருத்துவம்-தொகுதி-6 13.0 சித்த-மருத்துவம்-தொகுதி-5 14.0 சித்த-மருத்துவம்-தொகுதி-4-paguthi-2 15.0 சித்த-மருத்துவம்-தொகுதி-4-paguthi-1 16.0 சித்த-மருத்துவம்-தொகுதி-3 17.0 சித்த-மருத்துவம்-தொகுதி-2 18.0 சித்த-மருத்துவம்-தொகுதி-1

Siddha Journals
S.No Book Name Preview Direct Download 1.0 வைத்தியன் 1951.07 2.0 வைத்தியன் 1950.07 3.0 லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் பவள விழா மலர் 1925-2000 4.0 மருந்து – சித்த மருத்துவ ஆண்டிதழ் 1994.07.07 5.0 மருந்து – கோபாம் மருந்து முறை சிறப்பிதழ் 1995.07.07 6.0 சித்த மருத்துவம் 1996-97-University-of-Jaffna 7.0 சித்த மருத்துவம் 1988-89-University-of-Jaffna 8.0 சித்த மருத்துவம் 1986-University-of-Jaffna 9.0 சித்த மருத்துவம் 1985-University-of-Jaffna

Child and Women Care Books
S.No Book Name Preview Direct Download 1.0 Baalavagadathirattu பாலவாகடதிரட்டு 2.0 Kulanthai Paramarippu குழந்தை பராமரிப்பு 3.0 Karbini Balaroga Sigichai கர்பிணி பாலரோக சிகிச்சை 4.0 Garbini Rakchai கர்பிணி ரக்சை 5.0 பிள்ளைப் பிணி மருத்துவம் 6.0 மகளிர் மருத்துவம் Gynecology in siddha 8.0 தன்வந்திரி குழந்தை வாகடம் 9.0 சூல் மருத்துவம் Obstetrics in Siddha Medicine Syste 10.0 ஸ்திரீபால சிகிச்சை Sthree Bala Sigichchai 11.0 […]