WHAT IS CORONA?

Corona virus (CoV) is not a new pathogen to humans, these pathogens have been infecting humans since 1960. Once infected by corona virus mostly causes respiratory disorders, gastrointestinal infections and other symptoms may be like from common cold to severe respiratory infections and breathing issues. Few other viral outbreaks are caused due to zoonotic corona […]

ஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி.

குக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள். அதிலாவது சற்றுக் கஞ்சித் தன்மையுடன் கூடிய சோற்றை ருசிக்க முடிந்தது. இந்த முறையில் அரிசியின் சத்துகள் முழுமையாகச் சிதையாது. காரணம், அரிசியை நேரடியாக ஆவி தாக்குவதில்லை என்பதால் அழுத்தம் குறைவாகச் செலுத்தப்படும். அரிசி, நீரில் தளதளத்து மலர்ந்து வேகச் சற்றேனும் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும். சோறும் ஓரளவு […]

அருமருந்தாகும் கஞ்சி வகைகள்- Rice Kanji Medicines.

அந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் கஞ்சியாகவே ஊற்றினார்கள். ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர்கள் அந்தக் கஞ்சியைக் குடித்துத்தான் படித்து மேல்நிலைக்கு வந்தார்கள். இன்று கஞ்சி என்பது ஏழ்மைப்பட்டோர் உணவுப் பட்டியலிலும்கூட இடம்பெறுவது இல்லை என்பது துரதிருஷ்டம். செரிமானத் திறனை மீட்டெடுக்க உடலின் செரிமானத் திறன் மந்தமாகிப் போன நிலையில் அரிசிக் கஞ்சியே […]

சர்க்கரை கம்மியாய் ஒரு தேகம்!

  நம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு ருசிக்கு அடிமையானவர்கள்தான். இனிப்புக்கான வேட்கை, நாம் குழந்தைகளாக அம்மாவிடம் அருந்தும் தாய்ப்பாலிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 20 கிலோ வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஒரு இந்தியர் சாப்பிடும் சீனியின் அளவை உலக சராசரியுடன் ஒப்பிட்டால், அது நான்கு கிலோ குறைவுதான். ஒரு அமெரிக்கர் சராசரியாக தினசரி 20 தேக்கரண்டி வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஆனாலும் வெள்ளைச் சர்க்கரை வெறுமனே ஆற்றலைத் தருகிறதே தவிர, அதனால் உடலுக்கு எந்தச் […]

Siddha Medicne For Fever.

Siddha Medicine for Fever. Fever is one of the common thing which every one experiences and mostly fever is associated with cough and cold. But the fact is fever is not only caused by cold or cough but also by any infection by bacteria or virus or protozoa that attacks human body. In Tamil Siddha […]