Siddhar Thirumoolar (திருமூலர் சித்தர்). தேக மேடுகுந் தேகத்தை அறியார் தேகத்தின் சூட்சந் தெரியாத எவர்க்கும் வேகத்தி னாலே வெகுளிகள் பேசி நாகத்தின் விஷம்போல் நஞ்சவன் வாயிலே ! வாயினில் நஞ்சு வாக்கினிற் கெடுதி *வாயினில் உண்டு வருங்குறி அறியான் தீயினில் வெந்த தேகமும் ஆனார் தாயவள் கடைசி தந்தை ஆதியே !! – திருமூலர் ஞானம் 84. *வாயினில் உண்டு= குண்டலினி சித்தியானால் சிரசில் சுரக்கும் அமுதப்பால்(Ambrosial Nectar). விளக்கம்: திரும்ப திரும்ப உடலெடுத்து பிறப்பின் […]
