Botanical name:Aloe Vera. Common name: Aloe. Vernacular name: கற்றாழை Kat-ra-zhai, குமரி Ku-ma-ri. Useful parts: Succulent leaves. Description of the plants medicinal uses by Sage Agasthiya’s in his text Patharthaguna Chinthamani. அகத்திய முனியின் பதார்த்த குண சிந்தாமணி என்கிற நூலில் அணைத்து பதார்த்தங்களுடைய குணங்களை விரிவாக கூறியுள்ளார் , அவையிலிருந்து சில பாடல்களை எடுத்துக்காட்ட முயற்சிக்கிறோம். கற்றாழையின் குணம் பொல்லா மேகங்கபம் […]