Botanical name:Cassia Acutifolia Common name: Tinnevelly Senna,Senna Vernacular name: நிலாவாரை Nila-vaa-rai Useful parts: Leaves and pods Description of the plants medicinal uses by Sage Agasthiya’s in his text Patharthaguna Chinthamani. அகத்திய முனியின் பதார்த்த குண சிந்தாமணி என்கிற நூலில் அணைத்து பதார்த்தங்களுடைய குணங்களை விரிவாக கூறியுள்ளார் , அவையிலிருந்து சில பாடல்களை எடுத்துக்காட்ட முயற்சிக்கிறோம். நில ஆவாரையின் குணம் Properties of […]