நம்மைச் சுற்றி அனைத்துத் துறைகளிலும் போலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். போலிகளால் விபரீதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த விபரீதங்கள் மருத்துவத் துறையில் ஏற்பட்டால், பாதிக்கப்படுவது எளிதில் மீட்க முடியாத நம் உடலின் ஆரோக்கியம். மற்ற மருத்துவப் பிரிவுகளைப் போலவே, சித்த மருத்துவத்திலும் முறையான பயிற்சி பெறாமல், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் இன்றைக்குப் பெருகிவிட்டார்கள். இந்தப் போலி மருத்துவர்களை அடையாளம் காண்பது எப்படி? தொலைக்காட்சியில் தோன்றி, ’நான் அனைத்து நோய்களையும் குணப்படுத்துவேன், என்னால் […]