உலக சித்த மருத்துவ நாள் ஏப்ரல் 14 மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் சித்த மருத்துவம் நெடுங்காலமாக அருந் தொண்டாற்றி வந்துள்ளது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் சுவடிகளிலிருந்து சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்தல், சித்த மருத்துவச் செய்திகளைத் தொகுத்து நூலாக்குதல், பொது மக்களிடையேயும் அரசிடமும் சித்த மருத்துவத்தைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பலரும் செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக 19-ம் […]