டெங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவமனைகள். இன்னொரு பக்கம், ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்குப்பா… 10 நாள் நிலவேம்புக் குடிநீர் குடிச்சா சரியாப்பூடும்’ என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள். நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்துதான். அதேநேரம், நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வதிலும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அது குறித்த கேள்விகளுக்கு சித்த மருத்துவர் கு. சிவரமானின் தலைமையிலான சித்த மருத்துவர் குழுவின் பதில்கள் இவை: நிலவேம்புக் குடிநீரை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? டெங்குக் காய்ச்சல் […]