நீரிழிவு நோய் தவிர்க்கவே முடியாதா? வந்த பின்னர் என்ன செய்வது? அதிகரிக்கும் மருந்து விலை, தொடர்ச்சியாக சாப்பிடுவதா? சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு இருக்கிறதா? நீரிழிவு நோய் வந்தவர்கள் என்னதான் செய்ய வேண்டும் என்ற அடுக்கடுக்கான கேள்விகளை தமிழ்நாடு சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் ‘தி இந்து’ தமிழ் இணையதளம் சார்பில் வைத்தபோது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு நீரிழிவு தினத்தை பெண்களும் நீரிழிவு நோயும் என்பது போல் அனுஷ்டிக்கிறார்கள். சித்த […]