சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவ வளர்ச்சிக்குக் கொடையாகக் கொடுத்தது தடுப்பூசி (vaccine) எனலாம். இன்றைய தடுப்பூசிகளின் முன்னோடி சித்த மருத்துவம் என்பதை அமெரிக்காவின் பிலடெல்பியா மருத்துவ சங்கம் (இணைய தள முகவரி www.history of vaccine.com ) தரும் தகவல் மூலம் அறியலாம். கி.பி. 1545-ல் தென் தமிழகத்தில் பெரியம்மை (small box) வராமல் தடுக்க, பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களின் கட்டியிலிருந்து ஊசியில் குத்தி, நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு நோய் வராமல் […]