50 ஆண்டுகள்! ஆம், இந்தியாவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்து, இந்த ஆண்டுடன் அரை நூற்றாண்டைக் கடக்கிறோம். 1968-ம் ஆண்டு, ஹர் கோவிந்த் கொரானா என்பவருக்கு அந்தப் பரிசு கிடைத்தது. ஆனாலும், அதை நாம் முழு மனதுடன் கொண்டாட முடியாது. ஏனென்றால், அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தார். அதற்குப் பிறகு, மருத்துவத்துக்கான நோபல் என்பது இந்தியாவுக்குக் கனவாகவே இருந்துவருகிறது. இந்தியா போன்ற உயிரினப் பன்மை (Bio […]