தமிழக மக்களிடையே சித்த மருத்துவம் இரண்டறக் கலந்த பழக்கவழக்கமாக மாறியுள்ளதை குழந்தை வளர்ப்புக் கலையில் பயன்படுத்தும் கருவிகள், உணவு மூலம் புரிந்துகொள்ளலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பருவங்களான காப்புப் பருவம் செங்கீரைப் பருவம் தாலப் பருவம் சப்பாணிப் பருவம் முத்தப் பருவம் வாரனைப் பருவம் அம்புலிப் பருவம் சிறுபறைப் பருவம் சிற்றிற் பருவம் சிறுதேர் பருவம் அம்மானைப் பருவம் நீராடற் பருவம் பொன்னூசல் பருவம் பந்தாடற் பருவம் சிற்றின் இழைத்தல் […]