இந்தப் பருவகாலத்தில் பலரையும் கஷ்டப்படுத்தும் நோய்களுள் ஒன்று ஆஸ்துமா. ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது? பல்வேறுபட்ட ஒவ்வாமைகளால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பது பொதுவான கருத்து. வீடுகளில் நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. ஒட்டடை, தூசி, புழுதி, அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும், அடுப்பு புகை, தரமற்ற சாம்பிராணி புகை, கழிவறை, தரையைச் சுத்தப்படுத்தும் வேதியியல், ரசாயனப் பொருட்களின் ஒவ்வாமையாலும், […]