Idaikkadar Siddhar (இடைக்காட்டுச் சித்தர்). மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே - முத்தி வாய்த்தது என்று எண்ணடா தாண்டவக் கோனே ! சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே – யாவும் சித்தி என்று நினையேடா தாண்டவக் கோனே !! விளக்கம்: மனதை ஆயிரம் படித்தாலும் அது காளை மாடு போல அடங்காது. சாதி, மதம், மொழி என வேறுபாடு கொண்டு போர் எழுப்பும்.புலன் சார்ந்த சிற்றின்பத்தில்(சுவை, ஊரு,ஒளி, […]