Kuthambai Siddhar- History, Tamil Songs, Jeeva Samadhi.

Kuthambai Siddhar (குதம்பை சித்தர்)

       Song:    1.ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற
                ஊமைக்கு முத்தியடி   -குதம்பாய்
                ஊமைக்கு முத்தியடி.
                
                2.மந்தி மனதை வசப் படுதிட்டார்க்கு
                வந்தெய்து முத்தியடி -குதம்பாய்
                வந்தெய்து முத்தியடி.
                
                3.செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
                தங்கா தழியுமடி  -குதம்பாய்
                தங்கா தழியுமடி.
                
                4.கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
                கூடவே வராதடி    -குதம்பாய்
                கூடவே வராதடி.
                
                5.விந்து விடார்களே வெடிய சுடலையில்
                வெந்து விடார்களடி   -குதம்பாய்
                வெந்து விடார்களடி.
         
விளக்கம்:
  முத்திநிலை பெறும்வழி:
  1. ஆமை போல் ஐம்புலன்களையும்  அடக்கி, கண்ணை நாசி(மூக்கு) நுனியில் வைத்து,
   குண்டலியை எழுப்பி ஊமை போல்  இருப்பவருக்கு முத்தி உறுதி.
  2. குரங்கு போல் அலையும் மனதை,  சுவை,ஊரு,ஒளி,ஓசை,நாற்றம் ஆகியவற்றிலிருந்து
   விளக்கி கட்டுப்படுத்துபவருக்கு  முத்தி வந்தெய்தும்.

பொருள் நிலையாமை: 3. செங்கோல் ஆட்சி செலுத்தி பெற்ற செல்வமும், காலப்போக்கில் அழிந்துவிடும், நிலையில்லா தன்மை கொண்டது. 4. பெற்றோர், மக்கள் என்ற பந்தகள் மற்றும் மனை மாடு ஆகிய பொருள்களும் எங்கும் நம்முடன் வாராது.

தேகத்தின் கற்ப நிலை: 5. விந்தை விடாமல் சரியான முறையில் அடக்கி, குண்டலியை எழுப்பி மெய்ஞானத்தை அடைந்தவருக்கு மரணம் என்பது இல்லை அதாவது சுடலை(சுடுகாடு) அடையமாட்டார்.

 

 

Kuthambai Siddhar Life History:

Kuthambai Siddhar songs tamil history
Image of Kuthambai Siddhar
  • One cannot learn or find siddha medicine without encountering philosophies, which is highly reflected in the works of kuthambai siddhar.
  • As medicine is for both soul and mind, Kuthambai Siddhar is one such person, whose teachings to the world show the importance of sound soul for healthy body.
  • He is one among the celebrated 18 Siddha’s, who was born in the lineage of Yadavas.
  • Kuthambai is an ornament worn by girls in ear i.e… a type of earring.
  • Kuthambai Siddhar was only child to his parents and since, there was no girl child with him, his mother brought him up like a girl by wearing him the earring.
  • In his previous birth Kuthambai Siddhar’s life expired before attaining the Siddhi.
  • Kuthambai Siddhar had much propensity for Siddha Science right from his sixteenth year due to the remaining good karma.
  • Kuthambai Siddhar took birth again and got initiation and knowledge transfer at the age of sixteen.
  • Learning his complete background from his preceptor, he no more wasted his life.
  • He embraced path of Siddhars and started his inward journey i.e. trance for years to attain siddhi.
  • Kuthambai Siddhar is famous for his work of three lined verse embedded with volumes of philosophical teachings.
  • His songs are highly embedded with indirect meanings and one who understands it can easily get going on the Siddha’s path.
  • He compiled his songs with the word Kuthambai in every stanza, and it is constructed in perception of advising his Kuthambaii.e. ear ring.
  • Kuthambai Siddhar’s philosophy applies to men of all era.
  • He attained samathi at Mayiladuthurai in Tamil Nadu